Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்

பழனி ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (14:14 IST)
பழனிமலை முருகன் கோவிலில், ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் மட்டும் அல்லாது, இந்தியா முழுமைக்கும் புகழ் பெற்றது பழனிமலை முருகன் கோவில். அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் பழனி  முருகன் போற்றப்படுகிறது.
 
இதனால், இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களின் நலன் கருதி, மலை மீது சென்று வர, மின் இழுவை ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 
ரோப் கார் பாதுகாப்பு கருதி ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் சேவைப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படும். பின்பு, வழக்கம் போல் இயக்கப்படும். இம்முறை, கடந்த மாதம் 8 ஆம்  தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இயந்திரம் பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments