Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (10:06 IST)
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகின்றது, ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
 
5 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 49,000 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 3,713 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
 
4 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 38,806 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 2,809 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார்.
 
3 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 30,329 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 2,297 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார்.
 
இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 20,398 வாக்குகளும், மகேந்திரன் 1,647 வாக்குகளும் பெற்றனர்.
 
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு 9,546 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரனுக்கு 930 வாக்குகளும் பெற்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments