டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி: முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:19 IST)
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் மறுக்கப்பட்ட நிலையில் மறுக்கப்பட்ட அந்த ஊர்திகள் தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக உரிமைகள் மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அரசு எவ்வளவு வாதாடியும் மத்திய அரசு டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது என திட்டவட்டமாக கூறிவிட்டது
 
இந்த நிலையில் டெல்லி குடியரசு தின விழாவில் மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments