Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் - ஜி.கே.வாசன்

போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் - ஜி.கே.வாசன்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (06:00 IST)
தமிழகத்தில் வாக்களர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கியே ஆவேண்டும் என ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திருத்துறைப்பூண்டியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக சட்ட மனறத் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்பட்டியலை சரிபார்த்து போலி வாக்காளர்களை கண்டறிந்து  தேர்தல் ஆணையம் நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என நம்புகிறேன்.
 
தமாகா எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், தமிழகத்தில் வெற்றி பெறும் கூட்டணியுடன் தமாகா கூட்டணி அமைக்கும் என்றார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments