Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமாகா " கூண்டோடு" கலைப்பு

தமாகா " கூண்டோடு" கலைப்பு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (10:09 IST)
தமாகா நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமாகா போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது.
 
இதனால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறிய வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
 
மேலும், தேர்தலில் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து, தமாகா வேட்பாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என வாசனிடம் புகார் தெரிவித்தனர்.
 
இதனால், தற்போது உள்ள நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் அறிவிக்க உள்ளாராம். இதனால் தமாகா முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments