Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணி நதி ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் சடலமாக மீட்பு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:33 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணி நதி  ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணி நதி ஆற்றுப்பாலம  அருகே உள்ள ர ஒரு வாலிபர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கான  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments