Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்களில் இனி ரூ.10000 வரை எடுக்கலாம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (17:26 IST)
ஏடிஎம் எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் இனி ரூ.10000 வரை எடுத்துக்கொள்ளலாம்.


 

ரூ.500,2000 ரூபாய் புதிய தாள்கள் வெளியிட்டதை அடுத்து, ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது நாளொன்றுக்கு ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று நடப்பு கணக்கில் வாரத்திற்கு இதுவரை ரூ.50,000 வரை எடுக்கலாம் என்ற நிலையிலிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. இதன்மூலம் பொதுமக்கள் வங்கிகளில் காத்திருக்கும் சூழ்நிலை குறைய வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments