Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயபுரத்தை ரவுண்டு கட்டிய கொரோனா!!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:16 IST)
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருவிக நகரில் 22 பேரும், அண்ணாநகரில் 19 பேரும், கோடம்பாக்கத்தில் 18 பேரும், தடையார்ப்பேட்டையில் 13  பேரும், தேனாம்பேட்டையில் 11 பேரும் உள்ளனர். 
 
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முழு விவரம் பின்வருமாறு... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments