Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகிறது

20 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகிறது

20 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகிறது
, வியாழன், 9 ஜூன் 2016 (10:37 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில், மக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் வரும் ஜுன் 20 ஆம் தேதி வெளியாகிறது.
 

 
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் வரும் ஜுன் 20 ஆம் தேதி வெளியிடப்படும். அடுத்து, தரவரிசைப் பட்டியல் வரும் 22ஆம் தேதியும் வெளியிடப்படும். ஜுன் 24 ஆம் தேதி முதல் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கும்.
 
ஜுன் 24 ஆம் தேதி விளையாட்டுப் பிரிவுக்கும், 25 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும், 27 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தமிழிசை சவுந்தரராஜனை அப்படி அழைக்க கூடாது’ - போட்டு தாக்கும் இளங்கோவன்