Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஜவாழ்க்கையிலும் எதிரொலித்த ரஜினியின் " நெருப்புடா... பஞ்ச் டலாக்"

நிஜவாழ்க்கையிலும் எதிரொலித்த ரஜினியின் "பஞ்ச் டலாக்"

கே.என்.வடிவேல்
வியாழன், 16 ஜூன் 2016 (12:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் டலாக் அவரது நிஜ வாழ்க்கையில் உண்மையாகிப்போனது.
 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்திற்காக அமெரிக்கா சென்றார். அங்கு படபிடிப்பு முடிந்த நிலையிலும் அவர்  அங்கு தங்கியதை அடுத்து, அவர் அங்கு மரணம் அடைந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இது தவறான தகவல், அவர் நலமுடன், வளமுடன் உள்ளார் என ரஜினி தரப்பில் தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், "நெருப்புடா..... எப்படி போனேனோ அப்படியே திரும்பிவந்திருக்கேனு சொல்லு...." என்ற ரஜினியின் பஞ்ச் டயலாக் அவரது நிஜவாழ்கையிலும் எதிரொலித்து, புரட்டிப்போட்டுள்ளது குறிப்பிடதக்கது.
 

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments