எங்கு பிறந்திருந்தாலும் பெருமை மிகு தமிழன் ரஜினி காந்த் ... கமல்ஹாசன் புகழாரம் !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (14:35 IST)
நடிகர் ரஜினி காந்த்  பெருமைமிகு தமிழனாக திகழ்கிறார் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட கமல்ஹாசன் ஓய்வு பெற்று வந்தநிலையில், இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 
அதில், நடிகர் ரஜினி காந்த் குறித்து அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
 
அப்போது கமல்ஹாசன் கூறியதாவது :
 
திராவிட அரசியலை சரியான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். ரஜினி என் நண்பர். அவருக்கு தமிழ்நாடு நிறைய உதவி செய்துள்ளது. எனவே அவர் தமிழகத்திற்கு உதவி செய்வார்.

ரஜினிகாந்த் எங்கு பிறந்திருந்தாலும் அவரும்  தமிழராக ஆகிவிட்டார் என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments