பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்

Webdunia
திங்கள், 27 மே 2019 (12:34 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மே 30ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மே 30 நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். படப்பிடிப்புக்காக நாளை மும்பை செல்லும் ரஜினிகாந்த் மே 30 நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். நட்பு ரீதியான அழைப்பின் பேரில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments