Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, பிரபுதேவா வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:14 IST)
காவிரி விவகாரம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திலும் கன்னடர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நடிகர்கள் ரஜினி, பிரபுதேவா மற்றும் கன்னட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


 


 
காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலவரம் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல, தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் முன்னெச்சரிக்கை பாதுக்காப்புக்காக தமிழகத்தில் கன்னடம் பேசும் நடிகர்கள் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறியதாவது:-
 
தமிழகத்தில் கன்னடர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் கன்னட நடிகர்கள் வீடுகள், உணவங்கள், வங்கிகள், கடைகள், பள்ளிகள், விடுதிகள் என அனைத்திற்கும் பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா மற்றும் கன்னட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments