Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (17:40 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு:
 
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. காஞ்சிபுரம்
4. திருவள்ளூர்
5. திருவண்ணாமலை
7. திருப்பத்தூர்
8. ராணிப்பேட்டை
9. கடலூர்
10. தருமபுரி
11. கள்ளக்குறிச்சி
12. நாமக்கல்
13. கரூர்
14. சேலம்
15. நீலகிரி
16. கோவை
17. திருப்பூர்
18. அரியலூர்
19. பெரம்பலூர்
20. திருச்சி
21. புதுக்கோட்டை
22. தஞ்சை
23. திருவாரூர்
24. நாகை
25. மயிலாடுதுறை
16. தேனி
27. திண்டுக்கல்
28. தென்காசி
29. நெல்லை
30. கன்னியாகுமரி 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments