Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:19 IST)
தமிழ்நாட்டில்  வெப்பச்சலனம் காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், தரும்புரி,  கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
எனவே, தற்போது வெயில் கொளுத்திவரும் நிலையில்  மழை பெய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments