தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை : மக்கள் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (17:27 IST)
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்து வருகின்றது. அதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால்,  தமிழகம்  முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

பலதொழிலாளர்,தொழிலாளர்களின் வாழ்வாதம் முடங்கியுள்ளது. இது கோடைகாலம் என்பதல் வெயிலும் ஒருபக்கம் வாட்டி எடுககிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டத்தில், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மதுரையில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில்,  கம்பம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்மழை பெய்துகொண்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காகித கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்.. ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.. விஜய் குறித்து வைகோ

சென்னையில் பைக் பந்தயத்தால் நேர்ந்த சோகம்: மெதுவாக சென்றும் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

மீண்டும் உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

வரதராஜ பெருமாள் கோவில் ‘தங்க பல்லி’ மாயம்? பரபரப்பு புகார்! - போலீஸ் விசாரணை!

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments