Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:43 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்தது என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஏழு மாவட்டங்களில் விவரங்கள் பின்வருமாறு:
 
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தேனி
தென்காசி
விருதுநகர்
நெல்லை
கன்னியாகுமரி
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments