Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (16:50 IST)
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் இந்த மழை இருக்கும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று கூறினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments