Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனுக்கு சொன்னபடி ஷூ வாங்கி அனுப்பிய ராகுல்காந்தி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (09:52 IST)
ராகுல்காந்தி தடகளப் போட்டியில் சாதிக்கவேண்டும் என்று கூறிய சிறுவனுக்கு அதற்கான ஷூ வாங்கி அனுப்பியுள்ளார்.

தமிழக தேர்தலை ஒட்டி ராகுல் காந்தி சமீபகாலமாக தமிழகத்துக்கு அதிகமாக வருகை புரிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த முறை அவர் வந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றபோது,சிறுவன் ஒருவனோடு உரையாடினார்.

ஆண்டனி பெலிக்ஸ் (11) எனும் அந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தடகளப் போட்டிகளில் ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் அதற்கேற்ற ஷூக்கள் தன்னிடம் இல்லை என்றும் கூறியிருந்தார். அப்போது ’உன் ஆசையைக் கைவிட்டு விடாதே. நான் உனக்கு ஷூ வாங்கி அனுப்புகிறேன்’ என ராகுல் உறுதியளித்திருந்தார். அதன் படி இப்போது 6000 ரூபாய் மதிப்புள்ள ஷூவை வாங்கி ஆண்டனிக்கு அனுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments