தெருவோரக்கடையில் நுங்கு சாப்பிட்ட ராகுல்காந்தி! – வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (13:40 IST)
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள ராகுல்காந்தி தெருவோரக் கடையில் நுங்கி சாப்பிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் பலர் தமிழகம் வருகை தந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதலாக அடிக்கடி தேர்தல் பிரச்சாரம் நிமித்தம் தமிழகம் வருகை தரும் ராகுல்காந்தி அவ்வபோது எளிய மக்களுடன் உரையாடுவது, உணவருந்துவது என ட்ரெண்டாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி செல்லும் வழியில் காரை நிறுத்தி அங்கு தெரு ஓரமாக இருந்து நுங்கு கடையில் நுங்கு வாங்கி சாப்பிட்டார். அதன் சுவை நன்றாக இருப்பதாக கூறிய அவர் நுங்கு வெட்டுவது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments