Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரலாகும் நடிகை ராதிகா ஆப்தே நடன ஒத்திகை - வீடியோ

வைரலாகும் நடிகை ராதிகா ஆப்தே நடன ஒத்திகை - வீடியோ
, சனி, 10 செப்டம்பர் 2016 (14:12 IST)
கபாலி படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தேர்வு செய்யும் திரைப்படங்களில் கதைக்கு தேவை என்றால், எந்த தயக்கமும் இல்லாமல், நிர்வாணமாக நடிப்பார். அதற்கு கலாச்சார காவலர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. அதற்கு பதில் அளித்து பேசிய ராதிகா ஆப்தே, “நிர்வாணமாக நடிப்பது என்னுடைய சுதந்திரம்” என்றார்.


 
 
இந்நிலையில், இவர், நடன கலைஞர் டெரன்ஸ் லூயிஸ்யுடன் நடன ஒத்திகை பார்பது போல் ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் இதுவை பார்த்துள்ளனர்.
 

 
இசைத்துறையில் அளவற்ற பங்களிப்பிப்பு செய்த 83 வயதாகும் பாடகர் ஆஷா போஸ்லேவிற்கு மரியாதை செலுத்தும்விதமாக இம்மாதம் மும்பையில் நடக்க இருக்கும் விழாவில் ராதிகா ஆப்தே நடனமாடுவதற்காக, இந்த நடன ஒத்திகை செய்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலை : ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் திடீர் விலகல்?