Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவி அழைத்தாலும் தடுப்பூசி போட வருவதில்லை! – மருத்துவத்துறை செயலாளர்!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (13:21 IST)
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ”கூட்டம் கூடுவதாலேயே தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக சென்று கூறியும் சிலர் முன்வருவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments