Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா? புஸ்ஸி ஆனந்த் பதில்

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:36 IST)
விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகுமா என்ற கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி பதிலளித்துள்ளார். 
 
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த்சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார் என்பதும் தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு விஜய் அறிவிப்பார் என்று பதில் அளித்தார். 
 
மேலும் விஜய் உத்தரவின் பெயரில் தான் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மரியாதை செலுத்த வந்ததாகவும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments