Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்! – படையெடுக்கும் மதுப்பிரியர்கள்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (16:24 IST)
நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என அறிவித்த மதுபானக்கடையில் கூட்டம் குவிந்துள்ளது.

இன்றுடன் இந்த ஆண்டு முடிவடையும் நிலையில் நாளை தொடங்க உள்ள புதிய ஆண்டை கொண்டாட உலகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். புத்தாண்டை பலரும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அல்லது கோவில்களுக்கு சென்று என தங்கள் விரும்பிய வகையில் கொண்டாடுகின்றனர்.

அதேபோல புத்தாண்டை மது அருந்தி தொடங்குவது மதுப்பிரியர்களின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில் ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் அந்த கடையில் குவிந்துள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments