மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்க்: அமைச்சர் பாராட்டு

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (19:04 IST)
புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா டங்கி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
பெட்ரோல் பங்கில் வரிசையில் நிற்கும் போது பெண்களுக்கு என தனியான வரிசை இல்லாததால் பல பெண்கள் அதிருப்தியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். 
 
மேலும் இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப் பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இது குறித்து கூறிய போது இதே போன்று அனைத்து பெட்ரோல் மையங்களிலும் பெண்களுக்கென தனி பங்க் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments