ஹோட்டல் அறையில் தங்கிய காதலர்கள்.. உள்ளே சென்ற போலீஸார் பாலியல் அத்துமீறல் !

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (07:57 IST)
புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி இருந்த காதல் ஜோடிகளிடம் அத்துமீறியதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தளமான புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் அங்கு அறை எடுத்துத் தங்குவது வழக்கம். இதுபோல புதுச்சேரியில் ஹோட்டலில் தங்குபவர்களிடம் போலிஸாரே அத்துமீறியுள்ள சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

ஹோட்டல் அறையில் இருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் வந்த போலீஸார் ஒரு ஜோடியிடம் 10,000 ரூபாய் பணம் பறித்துக் கொண்டதாகவும், மற்றொரு ஜோடியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் மேலிடத்துக்குத் தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து இந்த தகவலை உறுதி செய்து கொண்ட போலீஸார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்