Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ளீஸ் வாங்க விஜி - தேமுதிக-வுக்கு மீண்டும் ஆபர் வைத்த வைகோ

ப்ளீஸ் வாங்க விஜி - தேமுதிக-வுக்கு மீண்டும் ஆபர் வைத்த வைகோ

ப்ளீஸ் வாங்க விஜி - தேமுதிக-வுக்கு மீண்டும் ஆபர் வைத்த வைகோ
, வெள்ளி, 18 மார்ச் 2016 (23:31 IST)
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என வைகோ மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
தமிழகதத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தேமுதிக அறிவித்துவிட்டது. இதனையடுத்து, தங்களது கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், இந்த இரு கட்சிகளின் கோரிக்கைகளை விஜய்காந்த் மறுத்துவிட்டார்.
 
இந்த நிலையில், விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணியில் இணையுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். சில நிபந்தனைகளை சொல்கிறார்கள். அவர் மக்கள் நலக்கூட்டணியில் வந்து இணைவார். இது உறுதி.  அனைத்தும் பேசிய பிறகு நல்ல  முடிவை உங்களிடம் அறிவிப்போம் என்றார் வைகோ. 

Share this Story:

Follow Webdunia tamil