Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரி அனந்தனின் மதுவிலக்கு பிரச்சார நடைபயணம்-மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2015 (05:51 IST)
குமரி அனந்தனின் மதுவிலக்கு பிரச்சார நடைபயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தியவாதியும் மூத்த தலைவருமான குமரி அனந்தன் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மதுவிலக்கு பிரச்சார நடைபயணத்தை அனைத்து கட்சியினருடன் இன்று துவங்கி வைத்தேன்.
 
மது விலக்கு அமல்படுத்த கோரி நீண்ட காலமாக போராடி வரும் தலைவரின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததில் மனமகிழ்ச்சி அடைகிறேன். மதுவிலக்கு வேண்டும் என்பது, இன்று தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாறி விட்டது. 2016 ல் நிச்சயம் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தாய்மார்கள் கண்ணீர் துடைக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments