Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் மத்திய சிறையில் கைதி அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (11:53 IST)
ஜாமின் கிடைக்காத விரக்தியில் கைதி தூக்கிட்டு தற்கொலை!
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் அடிப்படையில்  மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அசோக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.  பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டு  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் இவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கட்டுள்ளது. 
 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கைதி அசோக் குமார் விரக்தியில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மத்திய சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்