Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் கைது

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:31 IST)
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஈரோடு ரயில்வே காவல் துரையினர் உதகையை சேர்ந்த சிபிசிஐடி உதவி ஆய்வாளரை கைது செய்தனர்.
 
நேற்றிரவு சென்னை எழும்புர் ரயில் நிலையித்திலிருந்து இருந்து கோவை நீலகிரிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம், அதே ரயலில் பயணித்த சந்திரசேகர் என்ற சிபிசிஜடி உதவி ஆய்வாளர் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர் மது போதையில் இருந்த சந்திரசேகரனை பிடித்து ஈரோடு ரயில்வே காவல் துரையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ரயில்வே காவல் 
துரையினர் சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்