Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை நலம் விசாரிக்க சென்ற பவர் ஸ்டார்: நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்திய போலீசார்

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (16:17 IST)
தமிழ் சினிமாவின் பிரபலம் பவர் ஸ்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ சென்றார். அங்கு காவல்துறையினர் அவரை நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தினர்.


 

 
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்சித் தலைவர்கள் பலரும் அவரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து செல்கின்றனர்.  
 
இந்நிலையில் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் ஜெயலலிதாவை காண அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தினர்.
 
இதேபோல் நடிகர் எஸ்.வி.சேகரும் மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படாமல் வாசலிலே தடுத்து நிறுத்தப்பட்டார்.

தனியார் பள்ளிக்குள் திடீரென புகுந்த சிறுத்தை. ஆசிரியர்கள், மாணவிகள் கடும் அச்சம்..!

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த கம்யூனிஸ்ட் கட்சி: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்.

சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: அரசாணை வெளியீடு

எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்..! இபிஎஸ் உள்ளிட்ட பேருக்கு புகழேந்தி கடிதம்..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை.! எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments