Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவை நலம் விசாரிக்க சென்ற பவர் ஸ்டார்: நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்திய போலீசார்

ஜெயலலிதாவை நலம் விசாரிக்க சென்ற பவர் ஸ்டார்: நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்திய போலீசார்
, திங்கள், 10 அக்டோபர் 2016 (16:17 IST)
தமிழ் சினிமாவின் பிரபலம் பவர் ஸ்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ சென்றார். அங்கு காவல்துறையினர் அவரை நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தினர்.


 

 
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்சித் தலைவர்கள் பலரும் அவரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து செல்கின்றனர்.  
 
இந்நிலையில் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் ஜெயலலிதாவை காண அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் நுழைவு வாயிலிலே தடுத்து நிறுத்தினர்.
 
இதேபோல் நடிகர் எஸ்.வி.சேகரும் மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படாமல் வாசலிலே தடுத்து நிறுத்தப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா நடராஜன், திருநாவுக்கரசர் ரகசிய சந்திப்பு?: தீட்டப்படும் தமிழகத்தின் எதிர்கால அரசியல்!