Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை'' -பிரதமர் மோடி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (16:38 IST)
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
 
மேலும், தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை. எதாவது பொய் சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரஸின் நோக்கமாகவுள்ளது.  எங்களுடையெ அரசு 25 கோடி ஏழை மக்களை வறுகைக்கோட்டையில் இருந்து மீட்டுள்ளது. திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments