தீயாக வரும் தியாக தலைவியே... ஓபிஎஸ் தொகுதியில் கலக்கும் சசிகலா!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:03 IST)
ஓபிஎஸ் தொகுதியான பெரியகுளத்தில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா வரவேறு போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. 

 
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 5 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அந்த வகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. 
 
அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார், சசிகலாவை வரவேற்று "எங்கள் குலசாமியே, தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற தீயாக வரும் தியாக தலைவி சின்னம்மா வருக... வருக" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ள போஸ்டரை ஒட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments