Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தலைத்தூக்கும் பேனர் கலாச்சாரம்: சிக்கலில் அதிமுகவினர்!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (11:03 IST)
அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 
 
இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைத்தூக்க துவங்கி இருப்பது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதோடு அதிமுகவினருக்கு இது மீண்டும் சிக்கலை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்