Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை கொலை செய்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:51 IST)
தற்காப்புக்காக கணவரை கொலை செய்த மனைவியை விடுதலை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை ஓட்டேரி என்ற பகுதியில் குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை சிறுமியின் தாய் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார் 
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரை கொன்ற மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த நிலையில் தற்காப்பிற்காக கணவரை அந்த பெண் தாக்கியதால் தற்போது வழக்கு பிரிவை மாற்றி, அவரை விடுவிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது போலீசாரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு! ரூ.60 கோடி மோசடி செய்தாரா?

நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு.. வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

நடிப்பு ஆசை காட்டி சிறுமி வன்கொடுமை! புல்லுக்கட்டு முத்தம்மா பட நடிகை கைது!

நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து! கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு! - உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னை வடபழனியில் புதிய ஆகாய மேம்பாலம்.. புதிய, பழைய மெட்ரோ நிலையங்கள் இணைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments