கோவையை அச்சுறுத்திய டவுசர் திருட்டுக்கும்பல்… ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலிஸ்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:53 IST)
கோவையில் இரவு நேரங்களில் டவுசர் மட்டுமே அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அது சம்மந்தமாக சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது அந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவடும் டிரௌசர் மட்டுமே அணிந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையின் தேடுதலில் அந்த கும்பலைச் சேர்ந்த வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் பிடிபட்டுள்ளனர். விசாரணையில் மற்ற இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குதிர் அம்பும் பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 23), திருமங்கலத்தை சார்ந்த சிவன் (வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments