Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாது கருப்பாய் ராமதாஸ்; படாத பாடுபடும் ஆர்.எஸ். பாரதி - பார்ட் 2 !!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (15:57 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் என தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டு வருகிறார்.  
 
சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி சில சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இதை விடாமல் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஆர்.எஸ்.பாரதி உதிர்த்த முத்துகள்” என்ற பெயரில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 
 
ஆர் எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் - பார்ட் 2
 
1. திமுககாரன் கோயிலுக்கு போகாவிட்டால் அய்யருங்களுக்கே வருமானம் கிடையாது. அய்யர் போனால் ரூ.5 கொடுப்பான், திமுக வட்ட செயலாளர் போனால் ரூ.100 போடுவான். கவுன்சிலர் ரூ.500 போடுவான். எம்.எல்.ஏ ரூ.1000 போடுவான். கேஎன் நேரு போன்றவர்கள் ரூ.5000 போடுவார்கள். ஆக நாம் போடும் துட்டில் தான் அய்யர்களே வாழ்கிறார்கள் - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்.
 
2. இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க, அவனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது. ரெட்லைட் ஏரியா போன்று தான் டிவிய நடத்துறானுங்க. காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments