Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ம.க. அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம் பரிசீலினை செய்ய உத்தரவு

பா.ம.க. அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம் பரிசீலினை செய்ய உத்தரவு

பா.ம.க. அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம் பரிசீலினை செய்ய உத்தரவு
, புதன், 10 ஆகஸ்ட் 2016 (01:22 IST)
மக்களிடையே சாதிரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பாமகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், என இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


 


இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மேகி நூடுல்சில் புழு’ - சென்னை பெண் புகார்