Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் ஏற்போம்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (13:18 IST)
பாமக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்போம் என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:–
 
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது. ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.
 
தேமுதிக வுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இருவரும் ஒரே அணியில்தான் இருந்தோம்.
 
2014 கூட்டணி பார்முலாப்படி மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
 
அதிமுக வுக்கு எதிரான ஓட்டுகள் திமுக வுக்கு ஆதரவாக திரும்பாது. ஏனெனில் இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டன. இவ்வாறு அன்புமணி கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments