தமிழ்நாட்டிற்கு நீங்கள் தேவை..! – முதல்வரை வாழ்த்திய பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:07 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று தனது பிறந்தநாளில் காலையிலேயே மெரினா கடற்கரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் வைத்து மரியாதை செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி “தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “தங்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments