Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் 7 பெண்கள் நீரில் மூழ்கி பலி! - பிரதமர் மோடி இரங்கல்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (12:30 IST)
கடலூரில் ஆற்றில் குளிக்க சென்ற 7 இளம்பெண்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அருங்குணம் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அதில் 6 பேர் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாததால் உயிரிழந்துள்ளனர். ஒரே சமயத்தில் 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments