Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது

Webdunia
செவ்வாய், 17 மே 2016 (09:32 IST)
நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்தலின் முடிவுகள் இன்று வெளியானது.


 

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கிய  +2 வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
 
விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
 
அதன்படி இன்று காலை 10.30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
 
இணையதளங்களை மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ள,
 
www.tnresults.nic.in
 
www.dge1.tn.nic.in
 
www.dge2.tn.nic.in
 
என்ற முகவரிகளை அனுகலாம் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments