Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ் -2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள் விவரம்

பிளஸ் -2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள் விவரம்
, வியாழன், 7 மே 2015 (10:49 IST)
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது, இதில் கணிதத்தில் 9710 மாணவர்கள் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
 
1192 மதிப்பெண்களை பெற்று 2 மாணவிள் முதலிடம் பெற்றுள்ளனர். 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
 
1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.


பாட வாரியாக சதம் எடுத்த மாணவர்கள்:
 
இயற்பியல் - 124
 
வேதியியல் - 1049
 
கணிதம் - 9710
 
தாவரவியல் - 74
 
விலங்கியல் - 4
 
கணினி அறிவியல் - 577

Share this Story:

Follow Webdunia tamil