Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? புதிய தகவல்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (07:19 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயராமல் இருந்த நிலையில் விரைவில் பெட்ரோல் விலை குறையும் என கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
ரஷ்யாவிடமிருந்து மூன்றரை மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா சலுகை விலையில் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வந்து விட்டால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments