Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (06:31 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாக ஒரே நிலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம் 
 
ஏற்கனவே தமிழக பட்ஜெட் காரணமாக பெட்ரோல் விலை ரூபாய் மூன்று குறைந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருகிறது 
 
அந்த வகையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்துள்ளது அடுத்து ரூபாய் 99.20 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது 
 
அதே போல் டீசல் விலை 14 காசுகள் குறைந்துள்ளது அடுத்து லிட்டர் விலை ரூபாய் 94.52 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக குறையும் என்றும் எண்ணெய் நிறுவனங்களின் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments