Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை: எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (06:46 IST)
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது பொதுமக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
இந்த நிலையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு தகவலைப் பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்து 92.58 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது
 
அதே போல் சென்னையில் டீசல் விலை 22 காசுகள் குறைந்து 85.88 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையும் குறைந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சிப் உள்ளாக்கியது
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் தான் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையின் விலையை கணக்கில் கொண்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 50ரூபாய்க்கு தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments