Webdunia - Bharat's app for daily news and videos

Install App

99வது நாள்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (07:25 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த தொண்ணூத்தி எட்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 99வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை. இதனால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயராத நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும், இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடதக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments