Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:53 IST)
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அந்த 208 நாட்களாக மாற்றம் இல்லாத நிலையில் இன்று 209 ஆவது நாளாகவும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் ஒரு சில மாநில நகரங்களில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் சென்னையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என நேற்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இருப்பினும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments