Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (07:50 IST)
சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஒரே நிலையில் பெட்ரோல் விற்பனை செய்து வருவது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24  என விற்பனையாகி வருகிறது.
 
 
 ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments